மக்கள் விரோத கொள்கைகளை

img

மக்கள் விரோத கொள்கைகளை முறியடிக்க உழைப்பாளி மக்களை அணிதிரட்டுவோம் சிஐடியு மாநில மாநாடு அறைகூவல்

மக்கள்விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க உழைப்பாளி மக்களை அணிதிரட்டுவோம் என்று சிஐடியு மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.